முன்பக்க தலையில் ஏற்படும் வழுக்கையைத் தடுக்கும் சில எளிய இயற்கை வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன. ஒருவர் அடிக்கடி பின்பற்றினால், தலையின் முன்பக்கத்தில் வழுக்கை ஏற்படாமல் தடுக்கலாம்.
தலையின் முன்பக்கத்தில் ஏற்படும் வழுக்கைக்கு ஏராளமான மருந்துகள் மற்றும் சிகிச்சைகள் தற்போது இருக்கின்றன. இருப்பினும் இவற்றில் சில மட்டுமே நல்ல பலனைத் தருவதாக உள்ளது. பெரும்பாலானவை ஏமாற்றும் வகையில் தான் இருக்கிறது. ஆனால் எதிர்பாராதவிதமாக இந்த பிரச்சனைக்கு ஒருசில எளிய இயற்கை தீர்வுகள் உள்ளன.
https://tamil.boldsky.com